கேப்டன் ‘வீகேயென்’
இராஜா (‘வீகேயென்’ கண்ணப்பனின் மகன்) தனது இணையர்
சேது லட்சுமியுடன் இன்று தமிழர் தலைவர்
ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து ஆங்கில
புத்தாண்டு வாழ்த்துப் பெற்றார். உடன்: மோகனா அம்மையார்
(சென்னை, 1-1-2021).
தமிழர் தலைவரிடம் வாழ்த்து