நன்கொடை January 26, 2021 • Viduthalai சென்னை கழகத் தோழர் துரைராஜ் - ஜீவரேகா இணையரின் 49ஆம் திருமண நாள் (26-1-2021) மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.5,000/- (அய்யாயிரம் மட்டும்) நன்கொடையை கழகத் துணைத்தலைவரிடம் வழங்கினார். Comments