நாகம்மையார் குழந்தைகள் இல்லம், சாமி கைவல்யம் முதியோர் இல்லம் போன்றவற்றில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

 

திருச்சி பெரியார் கல்வி வளாகத்திலுள்ள, நாகம்மையார் குழந்தைகள் இல்லம், சாமி கைவல்யம் முதியோர் இல்லம் போன்றவற்றில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பெண்கள், குழந்தைகளுக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் பொங்கல், கரும்பு வழங்கினார்.

Comments