தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் வழக்குரைஞர் சி.அமர்சிங்குக்கு பவள விழா

 

தஞ்சை, ஜன. 5- தஞ்சை மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 31.12.2020 அன்று மாலை 5.30 மணியளவில் தஞ்சாவூர் கீழராஜ வீதி, பெரியார் இல்லத்தில் நடை பெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் கூட்டத்திற்கு தலைமை வகித்து, மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் பவள விழாவினை சிறப்பாக நடத்திட வேண்டிய திட்டங்கள், பவள விழா மலர் வெளியிடுவது குறித்தும் உரையாற்றினார்.

தொடர்ந்து மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட் டச் செயலாளர் .அருணகிரி, மாநில . தலைவர் மா.அழகிரிசாமி, மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரச் செயலாளர் சு.முருகேசன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள்.

தொடர்ந்து மாநில . துணைத்தலைவர் கோபு.பழனிவேல், கழகப் பேச்சாளர் பூவை புலி கேசி, தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா.சேகர், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு .இராமலிங்கம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட இளை ஞரணி செயலாளர் நா.வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் .விஜயகுமார், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் .அரங்கராசன், அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் செ.காத்தையன், திருவையாறு ஒன்றிய தலைவர் திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், அருள்மொழிப்பேட்டை பெரியார் கண்ணன், விவேகவிரும்பி, மண்டல மகளிரணி செயலாளர் .கலைச்செல்வி, குடும்ப விளக்கு நிர்வாகி வேணுகோபால், மண்டலத் தலைவர் மு.அய்யனார், பெரியார் செல்வன் உள்ளிட்டோர் உரையாற்றினர். வடக்கு ஒன்றியத் தலைமை .சுதாகர் நன்றி கூறினார்.

தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேரா நல்.இராமச்சந்திரன், மாவட் டத் தலைவர் அமர்சிங் அவர்களின் மூத்த சகோ தரர் பழனியாண்டி, பெரியார் பெருந்தொண்டர் புலவர் அமர்சிங் அவர்களின் வாழ்விணையர் கவுரி அமர்சிங், மண்டலகோட்டை விசுவநாதன் அவர் களின் தாயார் ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது

தீர்மானம் 2: தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர் களின் 75ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா (பவள விழா) 2021 பிப்ரவரி 7 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையுடன் மிக எழுச்சியோடு தஞ்சை மாநகரில் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது. பவள விழாவினை யொட்டி பவள விழா மலர் வெளியிடுவது என முடிவு செய்யப்படுகிறது.

சி.அமர்சிங் அவர்களின் 75ஆம் (பவள விழா - 2021 பிப்ரவரி 7) பிறந்தநாள் விழா

- விழா குழு

விழாக்குழுத் தலைவர்

இரா. ஜெயக்குமார், . பொதுச்செயலாளர், திரா விடர் கழகம்

ஆலோசகர்கள்

திராவிடர் கழக காப்பாளர்கள்: இராஜகிரி கோ.தங்கராசு, வெ.ஜெயராமன், மேனாள் .. தலைவர் இரா.ரெத்தினகிரி.

விழாக்குழு உறுப்பினர்கள்

திராவிடர் கழக மாநில அமைப்பாளர்: இரா.குணசேகரன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்: மா.அழகிரிசாமி, தஞ்சாவூர் மண்டலத் தலைவர்: மு.அய்யனார், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர்: .அருணகிரி, தஞ்சாவூர் மண்டலச் செயலாளர்: .குருசாமி, மன்னார்குடி மாவட்டத் தலைவர்: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன்,  பட்டுக் கோட்டை மாவட்டத் தலைவர்: பெ.வீரையன்,

கிராமபகுத்தறிவு பிரச்சாரக்குழு அமைப்பாளர்: முனைவர் அதிரடி .அன்பழகன், கும்பகோணம் மாவட்டத்தலைவர்: வழக்குரைஞர் கு.நிம்மதி, கும்பகோணம் மாவட்டச்செயலாளர்: .துரைராசு, பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர்: வை.சிதம்பரம், மன்னார்குடி மாவட்டச்செயலாளர்: கோ.கணேசன், திராவிடர் விவசாய தொழிலா ளரணி செயலாளர்: இரா.கோபால், திராவிடர் கழக மாநில கலைத்துறை செயலாளர்: .சித் தார்த்தன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்: கோபு.பழனிவேல், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்: சி.இரமேஷ், மாநில இளைஞரணி துணைச்செயலாளர்: இரா. வெற் றிக்குமார், வீதிநாடக கலைக்குழு மாநில அமைப் பாளர்: பி.பெரியார் நேசன், மாநில மாணவர் கழக அமைப்பாளர்: இரா.செந்தூரபாண்டியன், பெரியார் வீரவிளையாட்டுக்கழக செயலாளர்: நா.இராமகிருஷ்ணன், மண்டல மகளிரணி செயலாளர்: .கலைச்செல்வி, தலைமைக்கழக பேச்சாளர்கள்: இராம.அன்பழகன், இரா.பெரியார் செல்வன், பூவை.புலிகேசி

பொதுக்குழு உறுப்பினர்கள்: .ஸ்டாலின், .மணியன், கு.ஜெயமணி

தஞ்சை மாவட்ட துணைத்தலைவர்: முத்து.இராஜேந்திரன், தஞ்சை மாவட்ட இணைச் செய லாளர்: தி..ஞானசிகாமணி, தஞ்சை மாவட்ட அமைப்பாளர்: மா.வீரமணி, தஞ்சை மாவட்ட துணைச்செயலாளர்: .சத்துரு, தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர்: வே. இராஜவேல், தஞ்சை மண்டல மாணவர் கழக செயலாளர்: .சற் குணன், தஞ்சை மாநகரத் தலைவர்: பா.நரேந்திரன், தஞ்சை மாநகரச்செயலாளர்: சு.முருகேசன்,

தஞ்சை தெற்கு ஒன்றியத்தலைவர்: இரா.சேகர், தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர்: நெல்லுப்பட்டு .இராமலிங்கம், தஞ்சை வடக்கு ஒன்றியத்தலைவர்: .சுதாகர், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர்: .அரங்கநாதன், திருவையாறு ஒன்றியத்தலைவர்: .கண்ணன், திருவையாறு ஒன்றியச் செயலாளர்: வழக்குரைஞர் துரை.ஸ்டாலின், பூதலூர் ஒன்றியத் தலைவர்: அல்லூர்.இரா.பாலு, பூதலூர் ஒன்றியச் செயலாளர்: ரெ.புகழேந்தி, ஒரத்தநாடு ஒன்றியத் தலைவர்: .ஜெகநாதன், ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர்: .லெட்சுமணன், திருவோணம் ஒன் றியத்தலைவர்: சாமி. அரசிளங்கோ, திருவோணம் ஒன்றியச்செயலாளர்:  சில்லத்தூர் சிற்றரசு, மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர்: வெ.நாராயணசாமி, பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்: கு. அய்யாத்துரை, மாவட்ட வழக்குரை ஞரணி தலைவர்: இரா.சரவணக்குமார், மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர்: .முத்தப்பா, மாவட்ட விவசாய அணி தலைவர்: இரா.பாலசுப்ர மணியன், மாவட்ட விவசாய அணி செயலாளர்: பூவை.இராமசாமி, மாவட்ட மகளிரணி செயலா ளர்: .வள்ளியம்மை, மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்: . அஞ்சுகம், மாவட்ட தொழிலா ளரணி அமைப்பாளர்: செ.ஏகாம்பரம்

பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்: .காமராஜ், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செய லாளர்: .அழகிரி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர்: பொ.ராஜீ, மாவட்ட இளைஞரணி தலைவர்: ரெ.சுப்ரமணியன், மாவட்ட இளைஞரணி செயலாளர்: நா.வெங்கடேசன், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்: .விஜயகுமார், மாவட்ட மாணவர் கழக தலைவர்: இரா.கபிலன், மாவட்ட மாணவர் கழக செயலாளர்: ஜெ.மானவீரன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்: இரா. மகேந்திரன், தஞ்சை மாநகர அமைப்பாளர்:  - செ. தமிழ் செல்வன்

முனைவர் குப்பு.வீரமணி (துணை ஆளுநர், ரோட்டரி சங்கம் - தஞ்சாவூர்), முனைவர் மு.கலை வேந்தன் (அவ்வை கோட்ட நிறுவனர் - திருவையாறு), வி.மோகன் (கும்பகோணம் - மாவட்ட ..தலைவர்), சு.சண்முகம் (ஆடிட்டர் - குடும்பவிளக்கு நிதியகம்), சி.குமாரவேலு (மாவட்ட காவல் துணைக் கண் காணிப்பாளர், அம்மன்பேட்டை), மா.வீ.முத்து (தஞ்சை, காவேரி அன்னை கலைமன்றம் தஞ்சாவூர்), என்.மனோகரன் (முதன்மை மாவட்ட அரசு வழக்குரைஞர் - தஞ்சை மாவட்ட நீதிமன்றம்)

Comments