இன்று (26.01.2021) குடியரசு தினவிழாவில் தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கிராம சுகாதார செவிலியராக சிறப்பான முறையில் பணிபுரிந்தமைக்காக நெல்லுப்பட்டு அமுதாஇராமலிங்கம் அவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சார்பாக மாவட்ட துணை இயக்குநர் அவர்கள் நற்சான்றிதழ் வழங்கினார்.
அமுதாராமலிங்கம் சிறந்த செவிலியராக தேர்வு