நன்கொடை

சென்னை சோழிங்கநல்லூர் மாவட்ட கழகச் செயலாளர் விடுதலை நகர் பி.சி. ஜெயராமன் அவர்களின் துணைவியார் ஜெ.இன்பவல்லி அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு நாளை (10.1.2021) யொட்டி அவரது நினைவாக நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவுக்காக ரூ.15,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!

- - - - -

திருச்சி நவல்பட்டு சோழமாநகர் .குப்புசாமி அவர்களின் மகள் செல்வி .இலக்கியாவின் நினைவு நாளை (10.1.2021) யொட்டி அவரது நினைவாக ரூ.1000 நாகம்மையார் குழந்தைகளின் இல்லத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!

- - - - -

 திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம், காரத்தொழுவு கிளைக் கழக தலைவர் .நாகராசன் ஆகியோரின் தந்தை தண்டபாணி அவர்களது முதலாம் ஆண்டு (13.1.2021) நினைவு நாளையொட்டி 'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.2000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000, குடும்ப உறுப்பினர்கள் பொங்கியம்மள் தண்ட பாணி, மகள்கள் சகுந்தலா, ஈஸ்வரி ஆகியோர் சார்பாக வழங்கப்பட்டது. நன்றி!

- - - - -

திருச்சி மாவட்ட முன்னாள் கழக செயலா ளரும், பெரியார் பெருந்தொண்டருமான காட்டூர் .ரங்கராஜ் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு  (11.01.2021) நாளை முன்னிட்டு  அவரது குடும்பத்தினர் சார்பில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200/- நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி!

Comments