முனைவர் அதிரடி க.அன்பழகன்-நர்மதா இல்ல மணவிழா

தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலியில் வாழ்த்துரை, கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்

 


பட்டுக்கோட்டை, ஜன. 27- திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன் - பெரியார் மணியம்மை பலகலைக்கழக நூலக இயக்குநர் நர் மதா ஆகியோரது மகள் ..இளமதி, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி தி.மு.. கிளைச் செயலாளர் வீ.இராமமூர்த்தி - இராணி ஆகியோரது மகன் இரா.வீரமணி ஆகியோரது வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா பட்டுக் கோட்டை கொண்டிக்குளம் எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் 24.1.2021

ஞாயிறு காலை 10 மணியளவில் நடை பெற்றது.

மணமகளின் தந்தையார் திரா விடர் கழக கிராமப் பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன் அனைவரை யும் வரவேற்று உரையாற்றினார்.

திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் சூம் (Zoom) ஆப் மூலமாக காணொலியில் வாழ்த்துரையாற் றினார்கள். திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வாழ்த்துரை வழங்கி மணமக்களுக்கு உறுதிமொழி கூறி மணவிழாவினை நடத்தி வைத் தார்கள். பட்டுக்கோட்டை மாவட் டத் தலைவர் வீரையன், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, மனித நேயர் எஸ்.எஸ்.ராஜ்குமார், தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், திருவையாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி பா.பாலசுப்பிர மணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், இணைப்புரையாற்றினார்.

இறுதியாக மதுக்கூர் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் முத்து.வீரையன் நன்றியுரையாற்றினார்.

நிகழ்வில் பங்கேற்றோர்

திராவிடர் கழக பொதுச் செயலா ளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில .. தலைவர் மா.அழகிரிசாமி, அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம், ஈரோடு .சண்முகம், மாநில கலைத்தறை செயலாளர் .சித்தார்த்தன், மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக் குரைஞர் பா.மணியம்மை, மாநில .. துணைத் தலைவர்கள் கோபு.பழனிவேல், பொன்னமராவதி சரவ ணன், தஞ்சை மாவட்டச் செயலாளர் .அருணகிரி, மன்னார்குடி மாவட் டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த் தன், மாவட்டச் செயலாளர் கோ. கணேசன், கும்பகோணம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், மண்டல செயலாளர் .குருசாமி, பட்டுக்கோட்டை மாவட் டச் செயலாளர் வை.சிதம்பரம், புதுக்கோட்டை மண்டல தலைவர் பெ.இராவணன், திருச்சி மண்டல செயலாளர் .ஆல்பர்ட், திருவாரூர் மண்டலம் .பொன்முடி, கோவை மண்டல செயலாளர் சிற்றரசு, ஈரோடு மண்டல செயலாளர் பிரக லாதன், மாநில வீரவிளையாட்டுக் கழக செயலாளர் நா.இராமகிருஷ் ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில வீதிநாடகக் கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகர், கழக சொற்பொழிவாளர்கள் இராம.அன்பழகன், பூவை.புலிகேசி, சில்லத்தூர் சிற்றரசு, திருச்சி மாவட் டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் அறிவொளி, மாவட்டச் செயலாளர் விரப்பன், அறந்தாங்கி மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் கரம்பக்குடி முத்து, திருத் துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகையன், மாவட்டச் செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி, நாகை மாவட் டத் தலைவர் வி.எஸ்.டி..நெப்போ லியன், மாவட்டச் செயலாளர் ஜெ. புபேஸ் குப்தா, பொதுக்குழு உறுப் பினர் தெ.செந்தில்குமார், சிவகங்கை மாவட்ட தலைவர் சுப்பையா, பொதுக் குழு உறுப்பினர் மணிமேகலை சுப்பையா, மாவட்டச் செயலாளர் காளாப்பூர் ராஜாராம், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன், தஞ்சை மண்டல மகளிரணி செயலாளர் .கலைச் செல்வி, திருவாரூர் மண்டல மகளி ரணி செயலாளர் கோ.செந் தமிழ்செல்வி, திருத்துரைப்பூண்டி மாவட்ட ..தலைவர் புயல்குமார், பொதக்குழு உறுப்பினர்கள் அரு.நல்லத்தம்பி, பேராவூரணி நீலகண் டன், குடந்தை சு.விஜயக்குமார், பட்டுக்கோட்டை மாவட்ட துணைத் தலைவர் சின்னக்கண்ணு, மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன், குடந்தை மாவட்ட அமைப்பாளர் .அழகுவேல், மன்னார்குடி மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ். அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் திருத் துறைப்பூண்டி குணசேகரன், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் நடுவை கு.அய்யாத்துரை, திருவாரூர் மாவட்ட .. தலைவர் இரா.சிவக்கு மார், ஈரோடு மாவட்ட .. தலைவர் மருத்தூர் மோகனசுந்தர்ராஜ், கோபி. யோகானந்தம், குறிஞ்சி குமரேசன், தாம்பரம் மோகன்ராஜ், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் அன்புசெல் வன், பெரியார் வீர விளையாட்டக் கழக தலைவர் பேரா..சுப்ரமணியன், பெரியார் கல்வி நிறுவனங்களின் (திருச்சி) ஒருங்கிணைப்பாளர் தங் காத்தாள், திருச்சி மூர்த்தி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் வேலுச்சாமி, இணைவேந்தர் முனைவர் தேவதாஸ், திருச்சி மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தாமரை, பெரியார் பாலிடெக்னிக் பேரா.மணிவண்ணன், நெடுவை தோ.தம்பிக்கண்ணு உள் ளிட்ட மாநில, மண்டல, ஒன்றிய, நகர, கிளைக்கழக திராவிடர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.. பொருளாளர் எல்.ஜி.அண்ணா, தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.. மருத்துவரணி அமைப்பாளர் டாக் டர் அஞ்சுகம் பூபதி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர், பேராவூரணி அசோக் குமார், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேல், மாவட்ட தி.மு.. மகளிரணி அமைப்பாளர் கா.அசோக் ராணி, மதுக்கூர் ஒன்றிய தி.மு.. செயலாளர்கள் ஆர்.இளங்கோ, வி.கோவிந்தராசு, பட்டுக்கோட்டை ஒன்றிய தி.மு.. செயலாளர்கள் பா.ராமநாதன், என்.பி.பார்த்தீபன், .முருகானந்தம், பட்டுக்கோட்டை நகர திமுக செயலாளர் எஸ்ஆர்என் செந்தில்குமார், உரத்தநாடு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.கார்த்திகேயன், மாவட்ட தி.மு.. விவசாய அணி அமைப்பாளர் ராஜேந்திரன் உள் ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண் டனர். சூம் ஆப் செயலியை மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Comments