கழகத்தின் சார்பில்

 நடைபெற்ற போராட்டங்கள்

8.5.2020 டாஸ்மாக் திறப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

15.7.2020 ‘நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

17.7.2020 தந்தை பெரியார் சிலை அவமதிக்கப் பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

27.8.2020 நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

5.10.2020 பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

22.11.2020 நெல்லை பல்கலைக்கழகத்தில் அருந்ததிராய் எழுதிய பாடத்தை நீக்கியதை கண்டித்து போராட்டம்

7.12.2020 அரசு பொதிகை தொலைக்காட்சியில் செத்த மொழி சமஸ்கிருதத்தை திணிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Comments