திராவிடம் வெல்லும் - சிறப்புக் கூட்டம்

 30.1.2021 சனிக்கிழமை

வேலூர் மண்டல திராவிட மாணவர் கழகம் சார்பில் சுயமரியாதைச் சுடரொளி கே.கே.சின்னராசு அவர்களின் 27ஆவது ஆண்டு நினைவு நாள் திராவிடம் வெல்லும் - சிறப்புக் கூட்டம்

திருப்பத்தூர்: மாலை 5:00 மணி * இடம்: எம்..எஸ்.ஆனந்தன் சாந்தி திருமண மண்டபம், திருப்பத்தூர் * தலைமை: சி..சிற்றரசன் (மாநில மாணவர் கழகம், துணைச் செயலாளர்)

* முன்னிலை: கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர்), வி.சடகோபன் (மண்டல செயலாளர்), வி.ஜி.இளங்கோ (மாவட்ட செயலாளர்), .கவிதா (மாவட்ட தலைவர் - மகளிரணி), .வெண்ணிலா (மாவட்ட செயலாளர் - மகளிரணி) * வரவேற்புரை: .பூவிழி (மாநில துணை அமைப்பாளர். சட்டக்கல்லூரி மாணவர் கழகம்) * தொடக்கவுரைஇரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), பழ.பிரபு (தருமபுரி மண்டல செயலாளர்), .தமிழ்செல்வன் (தருமபுரி மண்டல தலைவர்),  அகிலா எழிலரசன்  (மாநில பொருளாளர் - மகளிரணி), அண்ணா.சரவணன் (மாநில துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்),  சு.நாத்திகன் (மாநில துணை அமைப்பாளர், மருத்துவ திராவிட மாணவர் கழகம்), சி.தமிழ்செல்வன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: தே.பழனிச்சாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * இவண்: மாவட்ட திராவிடர் கழகம், திருப்பத்தூர்.

Comments