குடந்தை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டம்

 31.1.2021 ஞாயிற்றுக்கிழமை

குடந்தை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டம்

குடந்தை: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் மாளிகை குடந்தை * வரவேற்புரை: பெரியார் தினேஷ் (குடந்தை மாவட்ட  இளைஞரணி துணைத் தலைவர்) * தலைமை: பொறியாளர் .சிவக்குமார் (குடந்தை மாவட்ட  இளைஞரணி தலைவர்) * முன்னிலை: லெனின் பாஸ்கர் (குடந்தை மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தொடக்கவுரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்). வே.இராஜவேல் (மண்டல இளைஞரணி செயலாளர்) * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), ராஜகிரி கோ.தங்கராசு (கழக காப்பாளர்), தஞ்சை இரா.ஜெயக்குமார் (கழக பொதுச் செயலாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (கழக மாநில அமைப்பாளர்), நெய்வேலி வெ.ஜெயாமன் (கழக காப்பாளர்) * நன்றியுரை: .திராவிடகார்த்திக் (மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்) * இவண்: குடந்தை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி * வேண்டல்: நிகழ்ச்சியில் கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம். கழக தற்போதைய வெளியீடான - "திராவிடப் பொழில்" காலாண்டு இதழுக்குரிய ஆண்டு சந்தா ரூ. 800அய் கழக துணைத் தலைவரிடம் வழங்கி சந்தாதாரராகிட வேண்டுகிறோம்.

Comments