'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' நிர்வாக ஆசிரியர் வீ.குமரேசனுக்கு பாராட்டு

திராவிடர் கழகப் பொருளாளர் மானமிகு வீ. குமரேசன் அவர் களிடம் 'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' (The Modern Rationalist) என்ற 46 ஆண்டுகளாக  நடந்து வரும் - தந்தை பெரியாரால் துவக்கப் பட்டு நான் ஆசிரியப் பொறுப்பேற்று நடத்தி வரும் நிலையில் எனக்கு ஆசிரியர் குழுவில் துணையாக அருமை இயக்கச் செம்மல்கள் பேரா சிரியர் கு.வெ.கி. ஆசான், பேராசிரியர் செல்லையா, பேராசிரியர் பழனி அரங்கசாமி ஆகியோர் உதவி வந்த நிலையில் - தோழர் வீ.குமரேசன் நிர்வாக ஆசிரியராக துணை புரிய கேட்டுக் கொண்டதை ஏற்று அவர் மனமுவந்து கடமையாற்றி வருகிறார்.

10 ஆண்டுகள் நிறைவு பெற்றமை குறித்தும், அதில் சிறப்பான வகையில் 9 ஆண்டு மலரினைத் தயாரித்து வரலாறு படைத்தது, நம்மவர்களின் ஆற்றலுக்கும், ஆளுமைத் திறனுக்கும் அருமையான எடுத்துக்காட்டு. தொண்டு தொடர்க! பாராட்டுகள் ஆதரவு நல்கும் வாசக நேயர்களுக்கு நன்றி! நன்றி!!


நன்றியுடன்

 கி.வீரமணி

 ஆசிரியர்

சென்னை

7-1-2021 

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image