விடுதலை சந்தா வழங்கல்

புத்தாண்டு மகிழ்வாக சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ. சுரேஷ்  இரண்டாவது தவணையாக கழக துணைத் தலைவரிடம் 2 விடுதலை ஆண்டு சந்தா,

1  அரையாண்டு, 1 மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தாவினை வழங்கினார்.

Comments