கரோனா நோய் தொற்றை தடுக்க கிராமப்புற மக்களுக்கு சோப்புகள் வழங்கல்

சென்னை. ஜன. 8- தமிழ்நாட்டின் கோவிட்-19 கரோனா நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுத்திவரும் நடவடிக் கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்துஸ்தான் யூனிலீவர் (HUL) நிறுவனம், யூனிசெஃப் (UNICEF) அமைப்புடன் உலக அளவில் உள்ள கூட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, குடிசைப்பகுதிகள், கிரா மப்புற மற்றும் மலைப்பகுதிகளில் வசிக் கும் மக்களுக்கும், கோவிட்-19 நோயாளி களுக்கு மற்றும் முன்களப் பணியாளர் களான துப்புரவுப் பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் அங்கன் வாடிப்பணியாளர்களுக்கு 5.5 இலட்சம் சோப்புகளை வழங்கியுள்ளது.

கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது கரோனாவை அதன் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான ஆயுதம் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என இந்துஸ் தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைவர் சஞ்ஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image