அறந்தாங்கி கழக மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றிய இளைஞரணி சார்பில் "மயக்க பிஸ்கெட்"கள் - ஓர் எச்சரிக்கை வழங்கல்

 

அறந்தாங்கி கழக மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றிய இளைஞரணி சார்பில் கந்தர்வக்கோட்டை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா அவர்களிடம் ("மயக்க பிஸ்கெட்"கள் - ஓர் எச்சரிக்கை) புத்தகமும் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய (ஒப்பற்ற தலைமை) புத்தகத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வக்கோட்டை ஒன்றிய செயலாளர் தோழர் அரசப்பன் அவர்களை நேரில் சந்தித்து (மயக்க பிஸ்கட் ஒரு எச்சரிக்கை), புத்தகமும் கழக நாட்குறிப்பும், ஒன்றிய இளைஞரணி தலைவர் கா.காரல்மார்க்ஸ், ஒன்றிய செயலாளர் .செல்வகுமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மா.தமிழ்மாறன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் .ஹரிஹரன், ஒன்றிய மாணவர் கழக தலைவர் நே.குட்டி வீரமணி ஆகியோர் கோமாபுரம் பொதுமக்களுக்கு வழங்கினார்கள். (16.1.2021).

Comments