"மயக்க பிஸ்கெட்"டுகள் - ஓர் எச்சரிக்கை புத்தகம்: விழிப்புணர்வு பிரச்சாரம்

பார்ப்பன ஆதிக்க சக்திகளின் பொய்ப் பிரச்சாரத்தை தமிழ் தேசிய பித்தலாட்ட பேர்வழிகளின் முகத்திரை கிழிக்கும் "மயக்க பிஸ்கெட்"கள் - ஒர் எச்சரிக்கை புத்தகம் திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெரு, பாரதிசாலை முழுவதும் வழங்கப்பட்டது. திராவிடர் கழக மாநில வழக்குரைஞரணி செயலாளர் .வீரசேகரன் தொடங்கி வைத்தார். தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், விடுதலை அன்பு, அப்துல்லா, அரிபி.டி.சி. செல்வம் பணியில் ஈடுபட்டார்கள்.

காளியம்மன் கோவில் தெரு சின்மயா நகர் மயக்க பிஸ்கெட்டுகள் - ஓர் எச்சரிக்கை புத்தகம் முழுவதும் கொடுக்கப்பட்டது. இரா.வில்வநாதன், சி.செங்குட்டுவன், கோவி.ராகவன் கலந்து கொண்டனர்.

கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் "மயக்க பிஸ்கெட்டு"கள் - ஓர் எச்சரிக்கை துண்டறிக்கை வழங்கப்பட்டது.

Comments