பூதலூர் கழகக் குடும்பத்தைச் சேர்ந்த பு. ஆதவன் மறைவுக்கு கழகத் தலைவர் இரங்கல்

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப் பள்ளி, முல்லைக்குடி சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் ரெத்தினம் அவர்களது பேரனும், பூதலூர் ஒன்றிய கழகச் செயலாளர் ரெ. புகழேந்தி அவர்களுடைய மகனுமான பு. ஆதவன் (வயது 21) நேற்று (27.1.2021) சாலை விபத்தில் மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.

மறைந்த இளைஞரின் பெற்றோர், குடும் பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி 

தலைவர்,

சென்னை

திராவிடர் கழகம்  

28-1-2021

குறிப்பு: திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

Comments