ந.அ.இளமதி - இரா.வீரமணி வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்

பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் எஸ்.ஆர்.திருமண மண்டபத்தில் 24.1.2021 அன்று காலை 10 மணிக்கு திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன் - பெரியார் மணியம்மை பல்கலைக்கழக நூலக இயக்குநர் நர்மதா ஆகியோரது மகள் ..இளமதிக்கும், அத்திவெட்டி தி.மு.. கிளைச் செயலாளர் வீ.இராமமூர்த்தி - இராணி ஆகியோரது மகன் இரா.வீரமணிக்கும்  வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் நடத்தி வைத்தார்திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் காணொலியில் வாழ்த்துரை வழங்கினார். (செய்தி 3ஆம் பக்கம் காண்க)

Comments