பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் வலப்பிரமன்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சி.புருசோத்தமனின் பெண் மகவுக்கு பெயர் சூட்டும் விழா பொதுக்குழு உறுப்பினர் அரு. நல்லதம்பி தலைமையில் ஊராட்சி மன்றத் தலைவர் சி.கணேசன், மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன், சி.மனோகரன் ஆகியோர் முன்னிலையில் மகிழினி என மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம் பெயர் சூட்டினார். அதன் மகிழ்வாக 'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.500/- வழங்கப்பட்டது.
நன்கொடை