விடுதலை சந்தா

 


அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்  .மாரிமுத்து ஒரு விடுதலை சந்தாவை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கி மகிழ்ந்தார். உடன்: மண்டல திராவிடர் கழகத் தலைவர் பெ.இராவணன்.

தஞ்சை மாவட்ட ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் நாத்திக சந்திரன் விடுதலை ஒரு சந்தா - 1800, திராவிடப்பொழில் -800, உண்மை -350, மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு -200 என ரூ.3.150-அய் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கி மகிழ்ந்தார். உடன்: மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆட்டோ ஏகாம்பரம்.

Comments