மணமக்கள் க.முரளி - கிருத்திகா 'விடுதலை' சந்தா வழங்கினர்

வலங்கைமான் வட்டம் வடகுவளவேலி .முரளி - கிருத்திகா  ஆகியோர் மணவிழா 27-01-2021 அன்று தஞ்சை நகரத்தார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதன் மகிழ்வாக விடுதலை ஒரு சந்தா ரூ.1,800/- கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.

Comments