பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

சென்னை மண்டல கழகத்தின் சார்பில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் உரையாற்றினார். 'பெரியார் ஓர் அறிமுகம்' எனும் தலைப்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயிற்சியாளர்களுக்கு வகுப்பு நடத்தினார். கழகச் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், சென்னை மண்டல தலைவர் தி.இரா. இரத்தினசாமி, செயலாளர் தே.செ. கோபால்,  தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி,அமர்சிங்,  வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு. குமாரதேவன் உள்ளனர். (சென்னை பெரியார்திடல், 10.1.2021)

Comments