’விடுதலை’ சந்தா

மதுரை பெரியார் பெருந்தொண்டர் மின்வாரியப் பொறியாளர் முத்தையா ஒருவிடுதலைசந்தாவை அமைப்புச் செயலாளர் வே.செல்வத்திடம் வழங்கினார். உடன்: மண்டல செயலாளர் நா.முருகேசன்.

Comments