திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சி.மூர்த்தி மாவட்ட கழகம் சார்பில் முதல் தவணையாக 11 அரையாண்டு விடுதலை சந்தாக்கள், தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஒரு சந்தாவுக்கான தொகையை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா வழங்கல்