விடுதலை சந்தா

தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்  மாரி. கருணாநிதி கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜை சென்னை பெரியார் திடலில்  9.1.2021 அன்று சந்தித்து ஆறு விடுதலை சந்தாக்களை வழங்கினார்.

Comments