தொழில் முனைவோர்களுக்கான விரிவாக்க நிதி சேவை திட்டம்

சென்னை, ஜன. 11- தொழில்துறையில் தொழில் முனைவோர்கள், சில்லறை முதலீட்டார்கள் ஆகியோரின் சந்தைப் பங்கை பெற்றுள்ள சொத்து மேலாண்மை யூனியன் ஏஎம்சி நிறுவனம் 30 இரண்டாம் அடுக்கு நகரங்களில் இருந்து தனது சொத்து மதிப்பை ரூ.1000 கோடியாக உயர்த்த அதன் செயல்பாடுகளில் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த நிறுவனத் திற்கு முன்னணி இந்திய பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கி யும், ஜப்பானிய வெளிநாட்டு நிதி நிறுவனமான பெஹிமோத் டாய்-சி லைஃப் ஹோல் டிங்சும் இணைந்து நிதியுதவி செய்கின்றன என இந் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜி.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Comments