சமையல் எரிவாயு உருளைகளுக்கான புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி

சென்னை,ஜன.5, சமையல் எரிவாயு உருளை பெறுவதற்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகள் பெறுவதற்கு 84549-55555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் தரலாம் என இண்டேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இண்டேன் நிறுவனத்தின் எரிவாயு உரு ளைகளை பயன்படுத்துவோர் முன்பதிவு செய்வதற்காக தொலைபேசி எண் தரப் பட்டிருந்தது. அதன்மூலம் பதிவு செய் யப்பட்டு ஓரிரு நாள்களில் சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யப்பட்டது. தற்பொழுது மிஸ்டுகால் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 


Comments