தந்தை பெரியாரின் கொள்கை, கோட்பாடுகளை மும்பையிலும் பரப்பும் விதமாக விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகிய இதழ்களுக்கு மும்பை கழகத்தின் சார்பாக 13 சந்தாக்களை பெ.கணேசன், அ.ரவிச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.
மும்பை