தமிழகம் தந்த பிரபல விஞ்ஞானி - விண்வெளி ஆய்வுத்துறை அறிஞர் பெருமைக்குரிய
திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் தந்தை திருவாளர் மயில்சாமி (வயது 86) நேற்று (26.1.2021) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
தந்தையை
இழந்து வாடும்
விஞ்ஞானி
திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
27.1.2021