தமிழர்தலைவர் எழுப்பிய கேள்வி

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு என்று சொல்லுகிறார்களே, அவர்களை நோக்கி ஒரே ஒரு கேள்வி - முக்கியமான கேள்வி "நாட்டு மக்கள் அனைவரும் ஒரே ஜாதி என்று அறிவிக்கத் தயாரா?" என்று தமிழர் தலைவர் வினாவை எழுப்பிய போது, அதில் பொதிந்துள்ள நியாயத்தை, நேர்மையைப் புரிந்து கொண்ட ஆயிரக்கணக்கான பொது மக்களும் நீண்ட நேரம் கரஒலியை எழுப்பினர் - சரியான கேள்வி, நெற்றிப் பொட்டில் அடித்தது போன்ற கேள்வி என்று சகல தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கேள்வியாக அமைந் திருந்தது.

- முரசொலி வளாகத்தில் கலைஞர் சிலை

திறப்பு விழாவில் (7.8.2019)


Comments