விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் இல்ல மண விழா


விடுதலைச்
சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் மகன் எழில் நிலவன் -புன்னகை மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி 19.1.2021 செவ்வாய் மாலை 7 மணிக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மணமக்களை வாழ்த்தினார். மாவட்ட தலைவர் சுப்பராயன், நகர தலைவர் பூங்கான், செயலாளர் சதீஷ்வடலூர் கழக தலைவர் புலவர் ராவணன் வழக்குரைஞர் திராவிட அரசு, தீன.மோகன், கோபண்ணாஆகியோர் பங்கேற்றனர் 

Comments