தகடூர்
தமிழ்ச்செல்வி சகோதரரும், ஊமை ஜெயராமன் மைத்துனரும் வத்தலகுண்டு கே.சக்திவேல்-அருணாதேவி வாழ்விணையர் தங்களின் மகன் கார்த்திக், இந்துஜா இவர் களின் இணை
ஏற்பு நாள் 15.-3.-2021 அன்று நடைபெற இருக்கும் மகிழ்வின் நினைவாக , கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை சந்தித்து, அழைப் பிதழை வழங்கி 'திராவிடப் பொழில்' இதழுக்கு நான்கு ஆண்டு சந்தா ரூ.3200 அளித்தார்.
சந்தாதாரர்கள்:
1.கே. பாண்டியராஜன், 2.கே. சக்திவேல், 3. ச. கார்த்திக், 4. பா.மதிக்கண்ணன்.

சென்னை மண்டல கழகச் செயலாளர் தே.செ.கோபால் திராவிடப் பொழில் 2 ஆண்டு சந்தாவை (ரூ.1600) கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்.