பிதற்றித் திரிவது பரிதாபமே!

'தினமலர்' 6.1.2021 பக்கம் 8

விஞ்ஞானியானவர்கள் மட்டும்தான் தடுப்பூசி பற்றி கருத்துக் கூற வேண்டுமா? 'தினமலர்' வெளியிடும் விஞ்ஞான ரீதியான செய்திகள் எல்லாம் விஞ்ஞானிகள் எழுதுவதுதானா?

தடுப்பூசியை வரவேற்ற திராவிடர் கழகத் தலைவர், முறையான மூன்றாம் கட்ட பரிசோதனை செய்யாமல் அவசரப்படலாமா என்று கேட்டிருப்பதுகூட

விஞ்ஞானிகள் கருத்தின் அடிப் படையில்தான் டாக்டர்கள் சங்கம் கூறியதுதான்.

ஒவ்வொரு நாளும் திராவிடர் கழகத் தலைவர்மீது ஏதாவது சேற்றைவாரி இறைக்க வேண்டும் என்ற அரிப்புத் தோல் நோய்க் காரணமாகப் பிதற்றித் திரிவது பரிதாபமே!

Comments