தினகரன்- ரம்யா மணவிழா

பெரியகாப்பாங்குளம் கழக தோழரும் தொ.மு.தோழருமான இராசேந்திரன் மகன் தினகரன்- ரம்யா மணவிழா 28.1.2021 வியாழன் காலை 8 மணியளவில் நெய்வேலி நகரம் அமராவதி திருமண மண்டபத்தில் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் தலைமையில் நடந்ததுதொ.மு.திருமாவளவன்புலவர் ராவணன் முன்னிலை வகித்தனர்நா.பாவேந்தர் விரும்பி வரவேற்புரையாற்றினார்திராவிடஅரசுஸ்டாலின்பிரதீபன்,  இராசாசிதம்பரம்வாழ்த்துரைத்தனர்சிலம்ப ஆசிரியர் குப்புசாமி நன்றி கூறினார்.

Comments