பா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார்

துக்ளக்' குருமூர்த்தியே, பா...வில் உள்ள பார்ப்பனர் அல்லாதாரிடத்தில் பெரியார் இருக்கிறார் என்பதை நீவிர் ஒப்புக்கொண்டது உண்டே!

வேண்டுமென்றால், ‘துக்ளக்' (7.10.2020) தலையங்கத்தின் மேல் பகுதியில்எச்சரிக்கை' எனும் தலைப்பின்கீழ் எழுதப்பட்டது என்ன?

கேள்வி: திடீரென்று தமிழக பா... பெரியாரைக் கொண்டாட ஆரம்பித்து இருக்கிறதே? என்றுதுக்ளக்' புலம்பவில்லையா?

ஆம், பெரியார், பா...வில், பார்ப்பனர் அல்லாதாரிடத்திலும் உள்ளார், எச்சரிக்கை!

Comments