தமிழ்நாடு தேர்வாணையம் அறிவிப்பில் ஒரு திடுக்கிடும் தகவல்

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டப்படி கோவில்களில் பார்ப்பனர் அல்லாதாரும் அர்ச்சகரான நிலையில், இந்து அறநிலையத் துறையில் பணியாற்றிட திருப்பியரம் (Thiruppiyaram) என்ற பணிக்குப் பார்ப்பனர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டுமாம்.

சைவம்தான் முக்கியம் என்றால், பார்ப்பனர் அல்லாதாரிலும் சைவர்களும் இருக்கிறார்களே - அவர்களைக் கண்ணுக்குத் தெரியவில்லையா?

Comments