எது ஒரு தலைப்பட்சம்!

ஒரு தலைப் பட்சமாக செய்தி வெளியிடுவதில் போட்டி வைத்தால் முதல் பரிசு தின மலருக்குத் தானே கிடைக்கும்? அதி லென்ன சந்தேகம்?

டில்லி நிகழ்வுகள் அனைத்துக் கட்சித் தலைவர் களும் கண்டித்துத் தான் அறிக்கை வெளியிட்டுள் ளனர். 'தினமலரின்' துவேஷ கண்களுக்கு அவையெல்லாம் தெரியாதோ!

தலை நகரில் 60 நாட்கள் அமைதிப் போராட்டம் நடத்தியவர்களை அழைத்துப் பேச பிரதமர் முன் வராதது குறித்து தினமலர் மூச்சு விடுவதில்லையே - அதுபற்றி எழுதுவது தானே!

Comments