'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு சந்தா வழங்கியோர்

'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்குக் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் கரூர் மாவட்டத் தலைவர் .குமாரசாமி - ரூ.800/- முனைவர் கருவூர் கன்னல் - ரூ.800/- கரூர் மாவட்ட கலை, இலக்கிய அணி தலைவர் ஆசிரியர் மா.இராமசாமி - ரூ.800/- ஆகியோர் சந்தா வழங்கினார்கள்.

திராவிடர் கழக சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ் 2 சந்தாக்களுக்கு ரூ.1,600/- வழங்கினார்.

Comments