கழகக் களத்தில்...!

25.1.2021 திங்கட்கிழமை இணையேற்பு விழா

மீன்சுருட்டி: காலை 9 மணி * இடம்: கட்டிடக்குழு திருமண மண்டபம், மீன்சுருட்டி * மணமக்கள்: .செல்வக்கனி - சீ.லீலா () ஜாஸ்மின் * வரவேற்புரை: இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர். திராவிடர் கழகம்) * முன்னிலை:கே.பி.கலியமூர்த்தி (பொதுக்குழு உறுப்பினர்), ராஜாஅசோகன் (நகர தலைவர்) * வாழ்த்துரை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), இரா.கோவிந்தராஜன் (மண்டலத் தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்), .சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: .செல்வக்கனி - சீ.லீலா () ஜாஸ்மின்

25.1.2021 திங்கட்கிழமை திருமண வரவேற்பு விழா

வந்தவாசி: மாலை 5 மணி முதல் 7 மணி வரை * இடம்: ஜி.கே.எம்.திருமண மண்டபம், சென்னாவரம், வந்தவாசி)* மணமக்கள்: சு.தேன்மொழி - .ஜானகிராமன் * விழைவு: சு.லட்சுமி சுகுமார்,  தீ.கனிமொழி தீபக்.

27.1.2021 புதன்கிழமை

இல்வாழ்க்கை இணையேற்பு விழா

மீன்சுருட்டி: காலை 9 மணி * இடம்: நல்லையா மஹால், மீன்சுருட்டி * இணையர்கள்: செல்வ.புரட்சிக்கவி - இர.பிரியங்கா * வரவேற்புரை: தங்க.பாண்டியன் (அறந்தாங்கி நகர கழக தலைவர்) * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: ஜெ.குரு.கனலரசன் * வாழ்த்துரை: கே.பி.என்.இரவிச்சந்திரன் (மாவட்ட செயலாளர், பா... அரியலூர் /ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், ஜெயங்கொண்டம்), .முத்துசாமி (தி.மு..ஒன்றிய செயலாளர், காட்டுமன்னார்குடி), பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம், சிதம்பரம்), சி.காமராசு (பொதுக்குழு உறுப்பினர்), மு.பாலகுருசாமி (தமிழக வாழ்வுரிமை கட்சி), எம்.எஸ்.கந்தசாமி  (மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், மேலணிக்குழி), கு.கி.இரவிச்சந்திரன் (தலைமை ஆசிரியர், குணவாசல்). . பா.ஞானசேகரன் (தி.மு.. ஊராட்சி பொருளாளர், அறந்தாங்கி), சொ.தண்டபாணி (கடலூர் மாவட்ட தலைவர்),  தென்.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்), முனைவர் தங்க.தெய்வசிகாமணி (அண்ணாமலை பல்கலைக்கழகம், அறந்தாங்கி),  இரா.நீலமேகம் (மாவட்ட தலைவர், அரியலூர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர், சிதம்பரம்), இராசா.அசோகன் (தலைவர், மீன்சுருட்டி), .சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர், அரியலூர்), முனைவர் .செயக்குமார் (பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்,வல்லம், தஞ்சை) * நன்றியுரை: .வேணு (காவல் உதவி ஆய்வாளர் அறந்தாங்கி) * விழைவு: இரா.செல்வகணபதி (ஒன்றிய திராவிடர் கழக தலைவர்), பூங்குழலி செல்வகணபதி (புரட்சிக்கவிஞர் இளங்கன்று தோட்டம்).

Comments