ஆர்.பி.எஸ். இல்ல மணவிழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினர்

மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், அவரது வாழ்விணையர் சுமதி  இணையரின் மகள் டாக்டர் சுபத்ரா - நடராசன் ஆகியோரின் மணவிழா அழைப்பிதழை  தமிழர் தலைவர் ஆசிரியர், மோகனா அம்மையார் ஆகியோரை  சந்தித்து   வழங்கினர்.  (சென்னை - 28.1.2021)

Comments