டிரம்பின் கடைசி ஆட்டம்!

அமெரிக்காவின் அவமானச் சின்னம் - டிரம்ப் தூண்டிவிட்ட காலிக் கும்பல் நடத்திய வரலாற்றுக் கேவலம்! அனைத்துத் தலைவர்களாலும் கண்டிக்கப் பட்டு பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது! பைடனும், கமலா ஹேரிசும் சனவரி 20 ஆம் நாள் 12 மணிக்கு பொறுப்பேற்பார்கள்!

- சிகாகோ மருத்துவர் சோம .இளங்கோவன்,

(தலைவர், பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா)

Comments