நன்கொடை

மதுரை மாநகர் பெரியார் தொண்டர்கள் வீ.இராமசாமி-இராசேசுவரியின் அன்பு பெயரனும் கோவை-பிளமேடு, அண்ணாநகரில் இருக்கும் பத்மநாபன்-சுமதி இணையரின் அன்பு மகனுமாகிய செல்வன் மாதவன் 20ஆம் ஆண்டு பிறந்த நாள் (12.1.2021) மகிழ்வாக நாகம்மையார் குழநதைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!!


Comments