சுயமரியாதை இயக்க நோக்கம்

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எதெது பாதகமாய் காணப்படுகின்றதோ அவற்றையெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர, அரசனுக்குப் பதிலாகப் பார்ப்பானை ஏற்றி வைப்பதும், பார்ப்பானுக்குப் பதிலாகப் பணக்காரனைப் பட்டத்தில் வைப்பதும் ஒரு நாளும் சுயமரியாதையாகாது; இவையெல்லாம் சுயநல மரியாதையேயாகும்.  

(பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.84)

Comments