கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் - “மயக்க பிஸ்கெட்டு”கள் ஓர் எச்சரிக்கை புத்தகம் மாவட்டம் முழுவதும் பரப்பிட முடிவு - புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

போச்சம்பள்ளி, ஜன. 6- 20.12.2020 அன்று மாலை 4.30 மணிக்கு போச்சம்பள்ளி செயலெட்சுமி திருமண மகாலில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் .அறிவரசன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில .. துணைத் தலைவர் அண்ணா சரவணன் தொடக்க வுரையாற்றினார். மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூரப்பாண்டியன், மண் டல கழக செயலாளர் பழ.பிரபு, .வெங்கடேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். மாடர்ன் ரேசனலிஸ்ட் மலரினை மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன் அறிமுகம் செய்து வெளியிட்டு சிறப்பாக உரையாற்றினார். மண்டல செயலாளர் பழ.பிரபு மலரினை பெற்றுக் கொண் டார். முப்பது மலரினை தோழர்கள் தொடர்ந்து பெற்றுக்கொண்டார்கள். இறுதியாக மண்டல இளைஞரணி செயலாளர் . ஆறுமுகம் நன்றி கூறினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) விடுதலையின் நீண்டநாள் வாசகரும், எழுத்தாளருமான நெய்வேலி கொரநாட்டுகருப்பூர் தியாகராசன் மற்றும் பா...வின் விவசாய சட் டத்தை எதிர்த்து டில்லியில் நடைபெறும் போராட் டத்தில் உயிர் இழந்த விவசாயிகளுக்கும், கரோனா தொற்றில் உயிரிழந்த பொதுமக்களுக்கும் இக்கூட் டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

2) 12.12.2020 அன்று சென்னையில், தமிழர் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தின் முடிவுகளை ஏற்று சிறப்பாக செயல்படுவது என தீர்மானிக்கப் படுகிறது.

3) மராட்டிய அறக்கட்டளை சார்பாக வழங் கப்படும் பகுத்தறிவாளரும், மூடநம்பிக்கை ஒழிப்பு போராளியுமான நரேந்திர தபோல்கர் விருதினைப் பெறும் தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் உளமார்ந்த பாராட்டை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

4) தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள் புத்தகத்திற்கு தமிழக அரசு பாராட்டும் பரிசுத்தொகையும் வழங்கி சிறப்பித்தமை கண்டு இக்கூட்டம் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது.

5) பார்ப்பன சங்பரிவார் கூட்டத்தின் பித்த லாட்டங்களை அம்பலப்படுத்தும் வகையில்மயக்க  பிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை புத்தகத்தை மாவட்டம் முழுக்க பரப்புவது என தீர்மானிக்கப் படுகிறது.

6) கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகம், மாணவர் கழக, இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரி யரணி, தொழிலாளர் அணி, மாடர்ன் ரேசனலிஸ்ட் உள்ளிட்ட அமைப்புகளுக்கு கீழ்கண்ட புதிய பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டுமாறு வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர், கழகத்தலைவர் அவர்களுக்கு இம்மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் பரிந்துரை செய்கிறது.

கிருட்டினகிரி மாவட்ட பொறுப்பாளர்கள்

தலைவர்: .அறிவரசன், செயலாளர்: கா.மாணிக் கம், அமைப்பாளர்: தி.கதிரவன், துணைத் தலைவர்: அரங்க.இரவி, இணைச்செயலாளர்: .பழனிச்சாமி, துணைச்செயலாளர்: சிவ.மனோகர்

பொதுக்குழு உறுப்பினர்கள்

கோ. திராவிடமணி, தா.சுப்ரமணியம்,

.ஜான்சிராணி

மாவட்ட இளைஞரணி

தலைவர்: இல.ஆறுமுகம், செயலாளர்: வே.புக ழேந்தி, அமைப்பாளர்: .சக்திவேல், துணைத் தலைவர்: சீனிமுத்து ராஜேசன், துணைச்செயலாளர்: .கோ.இராசா

மாவட்ட மாணவர் கழகம்

தலைவர்: மா.தமிழ்மணி, செயலாளர்: .சுபாஷ், துணைத்தலைவர்: மு.வீரமணி, துணைச்செயலாளர்: மனோ.கதிரவன், அமைப்பாளர்: ஜா.இர.நிலவன்

மாவட்ட தொழிலாளரணி

தலைவர்: செ..மூர்த்தி, செயலாளர்: .இராதா கிருட்டிணன், அமைப்பாளர்: மா.சின்னராஜ்

மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்

தலைவர்: இரா.பழனி, செயலாளர்: .வெங்க டேசன், அமைப்பாளர்: சித.அருள், துணைத்தலை வர்: மு.வேடியப்பன், துணைச்செயலாளர்:

சா. ஜோதிமணி

மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி

தலைவர்: .லூயிஸ்ராஜ், செயலாளர்:

சே.ஜானகிராமன், அமைப்பாளர்: இராம.சகாதேவன், துணைத்தலைவர்: தி.அன்புச்செழியன்

மாவட்ட மாடர்ன் ரேசனலிஸ்ட்

தலைவர்: இரா.பழனி, செயலாளர்: .இளைய ராசா

மகளிர் மகளிரணி

தலைவர்: .வசந்தி, செயலாளர்: .ஜான்சிராணி, அமைப்பாளர்: வி.வசந்தி, துணைத்தலைவர்:

.தமிழ்ச்செல்வி, துணைச்செயலாளர்: மா.காசியம் மாள்

மகளிர் பாசறை

தலைவர்: மு.இந்திராகாந்தி, செயலாளர்: வித்யா பிரபு, அமைப்பாளர்: அஞ்சலி, துணைத் தலைவர்: கோ.சுமதி, துணைச்செயலாளர்:

தி.கல்பனா

கிருட்டினகிரி நகரம்

தலைவர்: கோ.தங்கராசன், செயலாளர்:

மே.மாரப்பன்

கிருட்டினகிரி ஒன்றியம்

தலைவர்: .மாது, செயலாளர்: கி.வேலன், அமைப்பாளர்: செ.சஞ்சீவன்

பகுத்தறிவாளர் கழகம் கிருட்டிணகிரி ஒன்றியம்

தலைவர்: எல்அய்சி. சுப்ரமணியம், செயலாளர்: .கிருஷ்ணவேல்

கிருட்டினகிரி நகர ..

தலைவர்: சா.நாகராசன், செயலாளர்: சந்திரன்

பகுத்தறிவு ஆசிரியரணி கிருட்டிணகிரி ஒன்றியம்

தலைவர்: .கிருட்டிணன், செயலாளர்:

இரா.இராம்சந்தர்

காவேரிப்பட்டிணம் ஒன்றியம்

தலைவர்: சி.சீனிவாசன், செயலாளர்:

பெ.செல்வம், அமைப்பாளர்: சி.இராஜா

காவேரிப்பட்டிணம் நகரம்

அமைப்பாளர்: பூ.இராசேந்திர பாபு

காவேரிப்பட்டிணம் ஒன்றியம் பகுத்தறிவாளர் கழகம்

தலைவர்: வெங்கடாசலம், செயலாளர்: நா.சதீஷ் குமார், அமைப்பாளர்: .வசந்த்

மத்தூர் ஒன்றியம்

தலைவர்: கி.முருகேசன், செயலாளர்: வி.திரு மாறன், துணைத்தலைவர்: சா.தனஞ்செயன், துணைச்செயலாளர்: கு.தமிழ்குடிமகன், அமைப் பாளர்: பு.கணேசன்

மத்தூர் நகரம்

தலைவர்: சி.வெங்கடாசலம், செயலாளர்:

தி.வெங்கடேசன், அமைப்பாளர்: பொன்.விஸ்வ நாதன்

மத்தூர் ஒன்றிய இளைஞரணி

தலைவர்: சே.இராமஜெயம், செயலாளர்:

சா.அரசகுமார், அமைப்பாளர்: நா.சிலம்பரசன், துணைத்தலைவர்: கோ.குமரேசன், துணைச் செயலாளர்: மு.சிலம்பரசன்

மத்தூர் ஒன்றிய மாணவர் கழகம்

தலைவர்: .அகரன், செயலாளர்: சி.ராகுல்சர்மா, அமைப்பாளர்: .இளையவேந்தன்

மத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம்

தலைவர்: பொன்.சிவக்குமார், செயலாளர்:

மு.ஜெயரட்சகன், அமைப்பாளர்: மா.திருநாவுக்கரசு

மத்தூர் ஒன்றிய மகளிரணி

தலைவர்: இரா.சவுந்தரி, செயலாளர்: இரா.மங்களாதேவி, துணைத்தலைவர்: மு.உண்ணா மலை, அமைப்பாளர்: ஜெ.பிரியா

மகளிர் பாசறை

தலைவர்: ஜெ.காயத்ரி, செயலாளர்: சி.முரு கம்மாள், அமைப்பாளர்: இரா.சுதா

மத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம்

தலைவர்: மா.திராவிடராசன், செயலாளர்: பொன்.சிவக்குமார், அமைப்பாளர்: மா.திருநாவுக்கரசு.

பருகூர் ஒன்றியம்

தலைவர்: கா.ஞானசேகரன், செயலாளர்:

.பிரதாப்

ஊற்றங்கரை ஒன்றிய பொறுப்பாளர்கள்

ஒன்றிய தலைவர்: செ.பொன்முடி, ஒன்றிய செயலாளர்: செ.சிவராஜ், ஒன்றிய அமைப்பாளர்: அண்ணா அப்பாசாமி

நகரம்

நகர தலைவர்: இர.வேங்கடம், நகர செயலாளர்: முனி.வெங்கடேசன், நகர அமைப்பாளர்: .சந்திரசேகரன்

இளைஞரணி

ஒன்றிய இளைஞரணி தலைவர்: மாயக்கண்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர்: பொன்.கவுதமன்

மாணவர் கழகம்

தலைவர்: பொன்.செந்தமிழன், செயலாளர்: .திருப்பதி

மகளிரணி

ஒன்றிய தலைவர்: சகா.சகுந்தலா, செயலாளர்: வசந்தமல்லி

மகளிர் பாசறை

ஒன்றிய தலைவர்: .முருகம்மாள், ஒன்றிய செயலாளர்: அஜிதா

பகுத்தறிவாளர் கழகம்

ஒன்றிய தலைவர்: இர.பழனி, ஒன்றிய செயலா ளர்: வே.முருகேசன்

Comments