அமைச்சர் காமராஜ் நலம் பெற விழைகிறோம் தமிழர் தலைவர் அறிக்கை


தமிழ்நாட்டின் உணவுத்துறை அமைச்சர் மன்னார்குடி  திரு. காமராஜ் கரோனா தொற்றுக்காக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முழுமையான குணம் அடைந்து  வழக்கம் போல் பணிகளுக்குத் திரும்ப விழைகின்றோம்

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை     

20-1-2021            

Comments