தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜெ.ஹாஜாகனியின் தந்தையார்
எஸ்.என்.ஜெயினுல் ஆபிதீன் (வயது 70) அவர்கள் நேற்று
(8.1.2021) மறைவுற்றார்
என்னும் செய்தி அறிந்து வருந்துகிறோம்.
பேராசிரியர்
அவர்களுக்கும், அவர் தம் குடும்பத் தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9-1-2021