விடுதலை சந்தா

கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் பொன்னமராவதி .சரவணன் விடுதலை ஆண்டு சந்தாக்கள் 3 அரையாண்டு சந்தா 1 உண்மை சந்தா 1 பெரியார் பிஞ்சு சந்தாக்கள் 2 ஆகியவற்றை வழங்கினார். உடன் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி மாணவர் கழகத் தோழர் தி.பொன்மதி (24-01-2021).

Comments