தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் தி.மு.‌.மாநில மகளிரணி செயலா ளர் மு..கனிமொழி எம்.பி. காரைக்குடியில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் சிவகங்கை மாவட்ட தி.மு.. செயலாளர் கேஆர்.பெரிய கருப்பன், நகர் தி.மு‌.. செய லாளர் நா.குணசேகரன், கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் உள்ளனர். (24.1.-2021)

Comments