எது குற்றமில்லை?

எந்தக் காரியங்கள் ஒரு மனிதன் தான் அடிக்கடி செய்ய நினைத்தும் மற்றவர்கள் அறியாதபடி செய்ததும், வேறு பல நிர்ப்பந் தங்களால் இச்சைக்கு விரோதமாய்ச் செய்ய முடியாமல் இருந்தவனாய் இருக் கின்ற னவோ, அந்தக் காரியங்களை மற்றவர்கள் செய்தால் அது எப்படிப்பட்ட காரியமானா லும் ஒருக்காலும் குற்றமாகாது.

- 'பகுத்தறிவு' 1.7.1938

Comments