திராவிடர் கழகத் தலைவரின் பொங்கல் வாழ்த்து!

உழவர்களுக்குத் தொல்லை மாறிய புத்தாண்டாக தமிழ்ப் பொங்கல் அமையட்டும்!

துன்பமும், நோயும், உழவர்களுக்குத் தொல்லைகளும் மாறிய புத்தாண்டாக இத்தமிழ்ப் பொங்கல் விழா அமைந்து புதிய மாற்றங்களை - நம்பிக்கைகளைப் பொழிந்து, மகிழ்ச்சி பொங்கும் விழாவாக அமைய அனைவருக்கும் வாழ்த்துகள்!

பொங்கலோ, பொங்கல்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை 

13.1.2021

Comments