மறைவு

கும்பகோணம் கழக மாவட்டம், நாச்சியார்கோவில், திருப்பந்துறை  முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பி.ஜோசப் அவர்கள் நேற்று (20-1-2021) பகல் 12.00 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். கழகத்தின் சார்பில் கழகப்பொறுப்பாளர்கள் அவரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத் தினர். அவரது இறுதி நிகழ்வு இன்று (21-1-2021) பிற்பகல் 3.00 மணியளவில் திருப்பந்துறையில் நடைபெற்றது.

Comments